தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சுயதனிமைப்படுத்தலுக்குட்பட்ட  குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டது. (2020/11/19)

முள்ளிப்பொத்தானை, முள்ளிப்பொத்தானை கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் சுயதனிமைபடுத்தப்பட்ட குடும்பங்களுக்கு  உலர் உணவு பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டது. 

இதன் போது  பொது சுகாதார பரிசோதகர், கிராம உத்தியோகத்தர் மற்றும் ஏனைய குறித்த பிரிவுக்குரிய அரச அதிகாரிகள் மேற்படி பொருட்களை வழங்கிவைத்தனர்.



0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...