sireku


இன்று தம்பலகாமமம் பிரதேசதில் கல்மெட்டியாவ தெற்கு 228c கிராம அலுவலர் பிரிவின் ஈச்சநகர் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி பயிர்கள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

தாக்குதலை நடத்திய யானை அருகில் உள்ள மலைமேல் பதுக்கியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.



ஈச்சநகர் பகுதியில் பல வருடங்களாக யானைகளின் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.