ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு விசேட கலந்துரையாடல் _ தம்பலகாமம்
அதிமேதகு ஜனாதிபதியினால் நாட்டில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு இலட்சம் வேலை வாய்பு வழங்குதல் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ளும் விசேட கலந்துரையாடல் இன்று (2020/08/13) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.
0 Comments