பிரதேச வியாபார சந்தையும் கண்காட்சியும்
sireku
சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் " பிரதேச வியாபார சந்தையும் கண்காட்சியும் " இன்று திறந்து வைக்கப்பட்டது (2020/08/19) .
இதன் போது திருகோணமலை மாவட்ட சிறு தொழில் அபிவிருத்தி பிரிவின் மேலதிக பணிப்பாளர் N.Pralanvan , தம்பலகாமம் பிரதேச செயலாளர் J.Shripathy மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை கெளரவ தவிசாளர் H.Talib Ali , தம்பலகாமம் இலங்கை வங்கியின் முகாமையாளர் மற்றும் ஏனைய பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments