இன்று தம்பலகாமதிற்கு வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களால் தம்பலகாமம் பிரதேசத்திற்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக மௌபர் ஆசிரியருக்கான நியமனக்  கடிதத்தினை வழங்கி வைத்தார். 

இன்று வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களுக்கு தம்பலகாம பிரதேசத்தில் அமோக வரவேற்பு மக்களால் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...