எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.S தெளபீக் அவர்கள் கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திருகோணமலை மாவட்டதில் அபிவிருத்தி வேலைகள் செய்ததாக அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

போக்குவரத்து , சுகாதாரம் , விவசாயம் , கல்வி மற்றும் தனிப்பட்ட விடயங்களில் தான்  அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இச்சேவையை தொடர்ந்தும் மேற்கொள்ள தனது தொலைபேசி சின்னத்துக்கும் 5 ஆம் இலக்கத்திற்கும் வாக்களிக்கும் படி அப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...