sireku
தம்பலகாமம் கல்மிட்டியா வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடமைப்பு அதிகார சபையின் நிதி உதவியோடு வீடற்ற குடும்பம் ஒன்றிற்கான அத்திவாரம் இடுதல் இன்று பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக அலுவலகர்கள், வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் மற்றும் அவர்களது உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.