சிராஜ் நகர் வட்டார மக்கள் NFGG பக்கம் -M.B பைசர் .
sireku
சிராஜ் நகர் மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது யாருக்கு வாக்களிக்கவேண்டும் ஏன் வாக்களிக்கவேண்டுத் என்பதில் மிகத்தெளிவாகவே உள்ளார்கள் ,இவர்களை நினைத்து நான் பெறுமையடைகின்றேன் என தம்பலகாம சிராஜ் நகர NFGG வேட்பாளர் M.B பைசர் சிறகை தொடர்பு கொண்டு தெரிவித்தார் அவர் மேலும் கூறுகையில் .
ஒரு குறிப்பிட்ட நகரை சுற்றி ஒருசில நபர்களால் செய்யப்படும் அரசியல் என்ற அந்த மாயப் போர்வையினை இனி யாரும் சிராஜ் நகரில் செய்யமுடியாது , மக்களுக்காக முழுமையாக திறந்துவிடப்பட்ட அரசியலை நான் சிராஜ் நகரில் அறிமுகம் செய்துள்ளேன் NFGG என்ற மக்கள் அரசியல் செய்யும் ஒரு கொள்கையினை கொண்டுவந்துள்ளேன் , சிராஜ் நகர் மக்கள் புத்திசாலிகள் எதையும் ஆராய்ந்து அறிந்து செயற்படும் பன்பு இவர்களிடம் உண்டு இதனால்தான் NFGG இனை ஆதரிக்க இம்மக்கள் அனைவரும் என்னோடு கைகோர்துள்ளார்கள் .
இதில் வேடிக்கையான விடயம் என்னாவென்றால் கள்ளனே " கள்ளன் ......கள்ளன் படியுங்கள் " என வீதியில் கத்திக் கொண்டு ஓடுவது போல பலர் தற்போது உரிமைக்காக எங்களுக்கு வாக்களியுங்கள் சிறுபான்மை இனத்துக்கு நாங்களே பாதுகாப்பு என கூவுவதை காணமுடிகின்றது ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் எமது உரிமைகளை விற்பனை செய்தவர்கள் இவர்கள்தான் 20ம் சீர்திருத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் , இவர்வளுக்கு வாக்களித்து இவர்கள் வெற்றி பெற்றால் எமக்கு இன்னும் என்ன அநிதி நடக்கும் என்பதை சிந்தியுங்கள் .
தற்போது அரசின் பங்காளிகளான கட்சிகள் பல எங்களது வட்டாரதினுல் வந்து நாங்கள் வெற்றி பெற்றால் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என கூறுவதையும் காணமுடிகின்றது , இவர்களிடம் பாராளுமன்ற அமைச்சர்கள் , mp கள் என பலமான அரசியல் அதிகாரம் உண்டு அதைக் கொண்டு இவர்கள் செய்யாத அபிவிருத்திகளையா இந்த வட்டார உருப்பினரை கொண்டு செய்யப்போகின்றார்ஙள் , சிந்தியுங்கள் மக்களே இவர்களது தேவை தங்களது கட்சி வெல்லவேண்டும் அதன் மூலம் தங்களது பேரம் பேசும் சக்தி அதிகமாகி தங்களது போட்டிகளை நிரப்பிக் கொள்ளவேண்டும் இதுவே அவர்களின்தேவை .
NFGG அற்புதமான தனித்துவமான சிறந்த அரசியல் விழுமியங்களை சுமந்துள்ளது முழுக்க முழுக்க மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது , இதில் வெற்றிபெறுகின்றவர்கள் மக்களின் சேவகனாகவே இருப்பார்கள் என்பதை நீங்கள் மறுக்கவேண்டாம். எனது சிராஜ் நகர் மக்களே நீங்கள் போலிகளுக்கு ஏமாந்துவிடாமல் மக்கள் சக்தியான NFGG இன் இரட்டைக் கொடிக்கு வாக்களித்து உங்களது ஊரையும் நாட்டையும் கட்டி யெழுப்பங்கள் எனவும் m.b பைசர் கேட்டுக்கொண்டார்.

0 Comments