முள்ளிப்பொத்தானை நசீர்கானை வாழ்த்துவோம் !
முகம்மது சரீப் நசீர்கான் என்பவர் ரசிதுகான் முகம்மது சரீப் மற்றும் நபீசா உம்மா அகியோரினது மகனாவர், இவர் ஆரம்ப கல்வியை தி/கிணபுஹாரி நகர் முஸ்லிம் வித்தியாலத்திலும் சாதாரண தரம் தி/கிண்/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியிலும் உயர் தரம் கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்று தனது ஆரம்ப படிப்பை முடித்தார்.
பின்னர் வியாபார முகாமைத்துவ பட்டத்தினை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார் அத்தேடு உளவளத்துணை டிப்ளோமா பட்டம் பெற்று தட்போது தம்பலகாம பிரதேச செயலகத்தில் உளவளத்துணை உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் இவர் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார் .
பள்ளிவாயள் நம்பிக்கையாளர் சபை கிராம அபிவிருத்திச் சங்கம் என்பன வற்றிலும் அங்கம் வகிக்கும் இவர் தம்பலகாம இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு தலைவராகவும் உள்ளார் , இவர் 2017.08.29 ம் திகதி மாவட்ட நீதிபதி NMM. அப்துல்லா அவர்களினது முன்னிலையில் தீவு முலுவதுக்குமான சமாதான நீதவனாக சத்தியபிரமாணம் செய்து கொண்டார். இவருக்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
0 Comments