முள்ளிப்பொத்தானை 10 ம் குலனியில் அமைந்துள்ள தி/கிண்/தாருஸ்ஸலாம் பாடசாலை மாணவர்கள் தகரக்குடிலின்கீழ் கல்விகற்றுக் கொண்டுயிருந்த போது குடில் சரிந்துவிழுந்ததில் மாணவர் ஒருவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார் .

இப்பாடசாலையில் மாணவர்கள் கல்விகற்பதற்க்கு கட்டிடங்கள் போதுமானதாக இல்லையென்றும் இன்னும் பல அடிப்படை தேவைகளை பூர்திசெய்துகொள்ளமுடியாமல் உள்ளதாகவும் இதனை நிவர்த்தி செய்துதருமாறு இப்பாடசாலை அதிபர் பலயிடங்களிளும் கேட்டும் யாரும் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என இப்பாடசாலையில் அதிபர் குறிப்பிட்டார் .



0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...