15 வருடங்களின் பின்பு பாடசாலை நண்பர்கள் சந்திப்பு !!
முள்ளிப்பொத்தானை தி/அல்-ஹிஜ்ரா ம.ம வித்தியாலயத்தில் 2002 ம் ஆண்டில் உயர்தரத்தில் கல்விகற்ற நண்பர்கள் அனைவரும் 15 வருடங்களின் பின்பு (2017/08/20) சந்தித்துக் கொண்டனர் .
முள்ளிப்பொத்தானை ஈச்சங்குளத்தின் பசுமையான கரையோரத்தில் உணவு சமைத்து உண்டு மகிழ்ந்ததுடன் தங்களது கடந்த கால பாடசாலை நினைவுகளை புதுப்பித்ததுடன் மரணித்த தங்களது நண்பர்களையும் நினைவுகூர்தனர்.
0 Comments