தம்பலகாமம் பாலம்போட்டாறு என்னுமிடத்தில் இன்று(22) இரவு12 மணியளவில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இருவர்  ஸ்தலத்தில் உயிரிழிந்தனர்.

இச் சம்பவத்தில் தம்பலகாமம் 98ம் கட்டை அரபா நகரைச் சேர்ந்த ரஊப் சுஜான் மற்றும் நகீர் முகம்மட் என்பவர்களே ஸ்தளத்தில் உயிர் இழந்துள்ளனர்.

லொரியின் பின் புரத்தில் மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப் படுத்த முடியாமையாலே மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளனதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.