இன்றைய Tddf கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிகள் அனைத்தும் சிறாஜ் நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது,  இதில் அப்பல் + அல் - இஸ்லாம் மற்றும் விக்டோரியா + மொகமதியா முதலிய விளையாட்டு கழகங்கள் மோதிக் கொண்டன.

இதன் போது அப்பல் அணியும் அல் - இஸ்லாம் அணியும் விளையாடிதில் அல் இஸ்லாம் அணியினர் வெற்றிபெற்றனர்.
அதேபோன்று விக்டோரியா அணியும் மொகமதிய அணியும் மோதியதில் விக்டோரியா அணியினர் வெற்றி பெற்றனர்.

தம்பலகாமத்தில் இருந்து ஒரு பிரதிநிதயினை எதிர் வரும் மாகாண சபை தேர்தலில் வென்றிட அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் TDDF ( திருகோணமலை பிரதேச அபிவிருத்திக்கான ஒன்றியம்)  இவ் உதைபந்தாட்ட போட்டியினை நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...