இன்று தம்பலகாம பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கான Tddf கிண்ண உதைப் பந்தாட்ட போட்டி வழமை போன்று இரண்டு மைதானங்களிள் நடைபெற்றது.

புஹாரி நகர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அல் - அக்ஸா மற்றும் முகாம்மதியா விளையாட்டு கழகங்கள் மோதிக் கொண்டன இதில் அல் அக்ஸாவினை முகம்மதிய வீழ்த்தியது.

விக்டோரியா மைதானத்தில் மோதிக் கொண்ட  அல் ஹிக்மா மற்றும் மினா விளையாட்டு கழகங்களிள் மினா அணியினை வீழ்த்தியது அல் ஹிக்மா அணி.

இன்றைய பேட்டியின் சிறப்பு விருந்தினராக புஹாரி நகர் மைதானத்திற்கு வருகை தந்த  MSN.NASEER KHAN (G.COU)
TDDF இன் முன்னெடுப்புக்கள் தொடர்பாக குறிப்பிடுகையில்....
"இம்முடிவு எப்போதே தம்பலகாம மக்கள் முடிவெடுத்திருக்க வேண்டியவை ......"  உங்கள் பயணம் மிகச்சிறந்ததும் சரியானதும்தான். என்றார்.