2017/05/26 திகதி பிற்பகல் 3.30 மணியளவில் Tddf உதைப்ந்தாட்ட வெற்றிக்கிண்ண இறுதிப் போட்டி சிறாஜ் நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.

மிகக் கோலாகலமாக நடைபெறவிருக்கும் இப்போட்டியினை கண்டு கலிக்க அனைவரையும் வரும்படி Tddf அழைப்பு விடுத்துள்ளது.

இறுதிப் போட்டியில் சிறாஜ் விளையாட்டுக்கழகமும் மஹசன் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளன.

தம்பலகாமத்தில் இருந்து ஒருவரை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்காக செயற்பட்டுவரும் TDDF (திருகோணமலை பிரதேச அபிவிருத்திக்கான ஒன்றியம்)  இப்போட்டியினை நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.