தம்பலகாம TDDF கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியின் அரையிருதி சுற்றில் 
இன்று அல்-ஹிக்மா விளையாட்டுக்கழகமும் மஹசன் விளையாட்டுக்கழகமும் மோதியது இதில் அல் -ஹிக்மா அணியினர் தோல்வியடைந்து வெளியேறினர்.

இறுதிப் போட்டியில் சிறாஜ் விளையாட்டுக்கழகமும் மஹசன் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளன.

தம்பலகாமத்தில் இருந்து ஒருவரை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்காக செயற்பட்டுவரும் TDDF (திருகோணமலை பிரதேச அபிவிருத்திக்கான ஒன்றியம்)  இப்போட்டியினை நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.