மாணவர்களுக்கான தேர்தலில் பாத்திமா றொஸ்னா வெற்றி - தம்பலகாமம் பாத்திமா பாலிகா மஹா வி.
22/05/2017 இன்று தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலையத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான தேர்தலில் பாத்திமா றொஸ்ஸான வெற்றிபெற்றுள்ளார்.
மாணவர்களுக்கான தேர்தல் தம்பலகாம பிரதேசத்தில் முதன்முறையாக நாடாத்தி தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலையம் பெரும் பாராட்டுக்களை தக்க வைத்துள்ளது.
இதை நாடாத்திய அதிபர்,பிரதி அதிபர்,ஆசிரியர்கள்,ஆசிரியைகள் மற்றும் இதை ஒழுங்கு செய்த அனைவரையும் பாராட்டுக்கள்.
0 Comments