தம்பலகாம பாலம்பட்டாற்றில் காணமல் போன இளைஞ்ஞன் உடல் மீட்பு.
தம்பலகாமம் தாயீப் நகரை சேர்ந்த ஹலால்தீன் பரீட் (19) என்பர் தம்பலாகம பெலிஸ் பிரிவுக்குற்பட்ட பாலம்பட்டாறு பகுதியில் மீன் பிடிக்க சென்ற போது காணமல் போயிருந்தார் (2017.05. 22) .
பலத்த தேடுதலின்பின்பு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது, இவர் முதலையினால் தாக்கப்பட்டு உரிர் இழந்துயிருக்களாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments