ஆராய்ந்து அறிவோம்
தம்பலகாமத்தில் உள்ள சிராஜ் நகர் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக மூன்றாவது நாலாகவும் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் கிழக்கு மாகணக்கல்வி பணிப்பாளர் MT நிஷாம் அவர்களின் நேரடி வாக்குறுதியினையடுத்து பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது..
0 Comments