TDDF Champion cup 2017 திருகோணமலை பிரதேச அபிவிருத்திற்கான ஒன்றியத்தினால் இளைஞர்களின் விழிப்புணர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தம்பலகாம பிரதேசக் கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் முதல் போட்டியாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30/04/2017 அன்று மாலை 4:00 மணியளவில் புஹாரி ஈச் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

  இதில் சிறாஜ் விளையாட்டு கழகம் மற்றும் கொல்டன் விளையாட்டு கழகம் என்பன மோதிக் கொள்கின்றன,   இப் போட்டியிகண்டுகளிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ( Tddf.)

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...