இன்று நடைபெற்ற Tddf கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் சிறாஜ் விளையாட்டு கழகமும் கொல்ட் இஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டது இதில் சிறாஜ் விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.

புகாரி நகர் பொது விளையாட்டு மைதானத்தில் மிக விமர்சையாக  நடந்த இப்போட்டியில் இரு அனிகளும் ஒரு கோள்கள் வீதம் போட்டன இதனால் பினால்ட்டி அடிப்படையில் சிறாஜ் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது.