சற்று முன் முள்ளிப்பொத்தானையில் தெளபீக் Mpயின் வாகனம் விபத்து !
முள்ளிப்பொத்தானை 95 ம் கட்டை கல்லடி பாலத்தருகில் இன்று காலை 8 மணியளவில் தெளபீக் Mp அவர்கள் பயணித்த வாகனம் முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதில் முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், தெளபீக் Mp அவர்களுக்கு எவ்வித காயங்களும் இல்லை, 95ம் கட்டை தாடியன் அப்பா என்பவரே காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
0 Comments