தம்பலகாம வளங்களை ஒழுங்கு படுத்தி சமூக, கலாச்சார, கல்வி,  சுகாதார, அரசியல் போன்ற துறைகளிள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முகமாக செயற்றிட்டங்களை நடத்தி வரும்  TDDF ( தம்பலகாம பிரதேச அபிவிருத்திக்கான ஒன்றியம்  ) மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியினை ஏற்பாடு செய்துள்ளது.

தம்பலகாமத்தில் உள்ள பிரதான 06 விளையாட்டு மைதானங்களிள் இப்போட்டயினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் இறுதிப் போட்டிக்கான மைதானம் குளுக்கள் முறைமூலம் தெரிவு செய்யப் படும் என TDDF தெரிவித்தது.