முள்ளிப்பொத்தானையில் இலவச இரத்த பரிசோதனை முகாம்-Masda
திருகோணமலை மாவட்டத்தில் முள்ளிப் பொத்தானை பகுதியில் டெங்கு நோய்த் தாக்கம் பரிசோதனைக்கான இலவச இரத்தப் பரிசோதனை முகாம் ஒன்று இன்று 25 சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
இந் நிகழ்வு masda நிருவனத்தின் அனுசரணையுடன் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த ADP, MOH,LLB,ஈச்ச நகர் RDS,பங்கு பற்றி சிறப்பித்தனர்.
இதில் தம்பலகாமம், முள்ளிப் பொத்தானை மற்றும் சிராஜ் நகர், ஈச்ச நகர், 96 ஆம் கட்டை வைத்திய சாலை , ஆகிய பகுதிகளில் இடம்ப் பெற்றன
இப் பிரதேச பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டு இலவசமாக இரத்த பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதனால் பிரதேசத்தில் உள்ள மக்கள் மிகவும் பிரயோசனம் கொண்டதாகவும் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
0 Comments