கத்தாரில் "ஒன்றாக கலந்து மகிழ்வோம் " தம்பலகாம சமூகத்துக்கு அழைப்பு.
சாகத்தார் வாழ் தம்பலகாம சமூகத்தின் ஏற்பாட்டில்
"ஒன்றாக கலந்து மகிழ்வேம்" எனும் நிகழ்ச்சியில் கத்தாரில் வாழும் அனைத்து தம்பலகாம நண்பர்களையும் கலந்து கொள்ளுமாறு tcq அழைக்கின்றது.
நிகழ்வுகள்:
1 சங்கீத கதிரை
2 சாக்கோட்டம்
3 கைறுயிழுத்தல்
4 யானைக்கு கண் வைத்தல்
5 பன்ஸ் உண்ணல்
6 பலூன் உடைத்தல்
7 தன்னீர் பைஎறிதல்
8 தேசிக்காய் ஓட்டம்
9 ரிலே
இன்னும் பல.
இடம் : ஓல்ட் எயர்போட் பார்க்
காலம் : ஏப்ரல் 07 , 2017 பிற்பகல் 1.30 தொடக்கம் 5.30 வரை.
0 Comments