முள்ளிப்பொத்தானை மக்களே ஆபத்து ! அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்
தம்பலகாம பிரதேச செயலகத்தின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாளை 16. 03. 2017 ஆம் திகதி முள்ளிப்பொத்தானை கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் PHI ,Police தலைமையில் விசேட குழு ஒன்று பரிசோதனை செய்ய வரவுள்ளனர்.
ஆகவே பொது மக்கள் தங்களது இடங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டு கொள்ள படுகின்றீர்கள்.
டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் இனங்காணப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதனை கவலையுடன் அறியத்தருகிறேன்.
தயவுசெய்து இத்தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments