முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் 95ம் கட்டை கண்டி பிரதான வீதியில் அமைந்தள்ள றைஸ் என்பரின் வேனை திருடவந்த திருடனை மடக்கிபிடித்து பொலிஸ்யிடம் ஒப்படைப்பு,  பொலிஸ் மேலதிக விசாரணையினை ஆரம்பித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வேனை திருட முயன்ற போது வேன் உரிமையாளர் மற்றும் அயலவர்கள் சேர்ந்து திருடனை வேனில் பூட்டி வைத்துள்ளனர் பின்பு பொலிசிடம் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் திருடனையும் திருடப் பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர், மேலும் மூவர் தப்பிச் சென்று உள்ளனர்.