திறந்த மடல் - தம்பலகாமத்தின் புதிய விடியல் !
புதிய தம்பலகாமத்தை உருவாக்குவோம் ! தம்பலகாமம் எங்கள் தனித்துவக் கிராமம் !
கிழக்கில் திருகோணலையின் நெல் விளையும் பூமிகளிள் இதுவும் ஒன்று, கிண்ணியாவில் இருந்து குடியேறிய மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம் இது.
கந்தளாய்க் குளத்துநீரில் செழிப்புறும் இப்பபிரதேசம் பரவிபாஞ்சன் போன்ற பெருங்குளங்ளையும் இன்னும் பல சிறு குளங்ளையும் தன்னகத்தே கொண்டுள்ளது இதன்மூலம் விவசாயம் சிறப்பாக உள்ளது.
கல்வி,விளையாட்டு முதலிய துறைகளிலும் தற்சமயம் பாரிய முன்னெற்றம் கண்டுள்ளது, பல துறைகளிளும் பட்டதாரிளை உருவாக்கியுள்ளது எனது அழகிய தம்பலகாமம், இப்பிரதேசத்தில் முஸ்லிம்,தமிழ், பௌத்தம்,கிரிஸ்தவம் ஆகிய மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்கின்றனர்.
அரசியல் எனும் போது எப்போதும் கிண்ணியாவிற்கே முதல் மரியாதை
வழங்கி வந்துள்ளார்ள், கிண்ணியா தம்பலகாமத்து மக்களின் தொப்புள் கொடியுறவல்லவா அதை எப்படி விட்டடுக் கொடுப்பது. "நகமும் சதையும்" போன்றது கிண்ணியாவினதும் தம்பலகாமத்தினதும் உறவு.
இருப்பினும் தற்போது இம்மக்கள் புதிய மாற்றத்ததை வேண்டி நிற்கின்றார்கள் தங்ள் ஊரில் இருந்து ஒருத்தரை மாகாண சபைக்கு அனுப்பிடும் மாற்றமே அது. இம் மாற்றம் அணைவரதும் மனங்களிளும் வந்தாயிற்று. இனி வெளிப்படையான மாற்றமே தேவை அதுதான் வெற்றி.
காலகாலமாக அபிவிருத்தி வேலைகளிள் இருந்து ஒதுக்கப்பட்ட பிரதேச மக்களாக நாம் இருக்கின்றோம், இன்னும் எமதூரில் குடிநீர் வசதியற்ற பகுதிள் உண்டு, விருத்ததி செய்யப்படாத சுகாதர வசதிளும் ஆஸ்பத்திரிகளும் பல உண்டு . எங்கள் இளைஞர்கள் விளையாட மைதனங்கள் அபிவிருத் செய்யப்பவில்லலை. ஊரினது உட்கட்டமைப்பு வசதிகள் கவலைக்ககிடமான நிலை.
இன்நிலை மாறவேண்டும் நமதூரை நாம் ஆளவேண்டும்,
அணைவரரும் சேர்ந்து இம்மாற்றத்தை செய்திடுவோம் இவ் வெற்றியில் நாமும் முன்னோடியாகத் திகழ்ந்திடுவோம், புதிய விடியலைப் பெற்றிடுவோம்.
"அந்தப் புதிய தம்பலகாமத்தை உருவாக்குவது எப்படி?"
தொடரும்..
என்.எம் ஹகீல்
0 Comments