முன்னாள் பாக்ஸிங் உலக சாம்பியன் Tyson Fury இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
sireku
முன்னாள் ஹெவி வெயிட் பாக்ஸிங் உலக சாம்பியன் Tyson Fury இஸ்லாத்தை தழுவியுள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை ரியாஸ் டைசன் முகமது என அவர் மாற்றியுள்ளார். முஸ்லீம்களின் பாரம்பரிய உடையையும் அவர் அணிந்து, அதனை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இவர் 2015 ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை கூட்டமைப்பு மற்றும் உலக குத்துச் சண்டை அமைப்பு ஆகியவை நடத்திய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர். போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளில் அவர் ஈடுபடுவார். கிறிஸ்தவ மத போதனைகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் இஸ்லாத்தை தழுவியுள்ளதாக அறிவித்திருப்பது மேற்குலகம் மற்றும் அரபு நாடுகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. இதற்கு முன்னதாக முகமது அலி உள்ளிட்ட குத்துச் சண்டை பிரபலங்கள் கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB-PAGEயை லைக் செய்யவும்

0 Comments