எமது தம்பலகாம்ப்பிரதேசத்தில் இந்த வருடம் O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு கீழ் வரும் தினங்களில் தி/கின்/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி மண்டபத்தில் (TCQ ) கத்தார் வாழ் தம்பலகாம சமூக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களும் கலந்து பயன் பெறுமாரு கேட்டுக்கொள்கிறோம். (12.11.2016)-தமிழ் மற்றும் 13, 19 தினங்களில் விஞ்ஞானம், கணிதம் என்பன நடைபெறும்.

இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.

தம்பலாகம பட்டதாரிகள் TCQவினால் கெளரவிப்பு

TCQ அமைப்பினால் தம்பலாகம கல்வியின் வளர்ச்சிக்கு இவ்வாறான  சேவைகள் தொடர்ந்து செய்துவருகின்றமை குறிபிடத்தக்கவை.

நன்றி
TCQ - கத்தார் வாழ் தம்பலகாம சமூகம்