sireku
கிழக்கில் பலபகுதிகளிள் கடும் மழை பெய்கிறது, கந்தளாய்,மூதூர்,தோப்பூர் போன்ற பகுதிகளில் அதிக மழை கிடைக்கப் பெற்றுள்ளது, இருந்தும் சில பகுதிகளில் போதிய அளவில் மழை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வருத்தம்
தெரிவிக்கின்றனர். 

முள்ளிப்பொத்தானை பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வயல் நிலங்களை உழுது விட்டு நெல் விதைப்புக்காக மழையினை எதிர்பார்ப்புடன் காத்துகயிருக்கின்றனர். அதேநேரத்தில் பல விவசாயிகள் புழுதி விதைப்பு முறையினை மேற்கொண்டுள்ளனர்.