முள்ளிப்பொத்தானையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையினால். அங்குள்ள இளைஞர்கள் இரவு 8 மணிக்கு பின்னர் வீதிகளில் தேவையில்லிமல் ஒன்று கூடவேண்டாம் என தம்பலாகம பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுபவர்கள் கைது செய்யப்படுவீர்கள்.