கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் பேட்டி பரீட்சை மறுமுறை நடைபெறும் _அனுமதி அட்டை அனுப்பி வைப்பு.
sireku
22.10.2016 ஆந் திகதி கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடைபெற்ற திறந்த ஆசிரயர் போட்டிப்பரீட்சையின் "பொது அறிவு " வினாப்பத்திரத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என்பதினால் இப்பரீட்சை இரத்து செய்யப்பட்டது.
அதற்கமைய இப்பரீட்சையின் " பொது அறிவு " வினாப்பத்திரம்
மறுமுறை 2016.11.27 ஆந் திகதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி அட்டையினை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ளது.
இவ்வினாப்பத்திரம் ஆசிரியத்துறைக்கு இயைபுடைய அந்தத்துறைக்கு தொடர்பான பொது அறிவுகளை கொண்டுயிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments