sireku

முள்ளிப்பொத்தானை 95 ஆம் கட்டை பிரதான வீதியில் உள்ள கல்லடி பாலத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிள் ஒன்று உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இன்று மாலை சுமார் 07 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டது . 4 ஆம் வாய்கல்லை சேர்ந்த ஆரீப் சேர் இதன் போது விபத்துக்குள்ளானார்.
இவர் காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை  தம்பலாகம பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.




0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...