sireku
2016 ரியோ பராஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர், தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் இறுதி சுற்றில் போட்டியிட்ட அவர் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments