18..09.2016 நடைபெறவுள்ள திவிநெகும அபிவிருத்தி அலுவலர் தரம்-111 திறந்த போட்டிப் பரீட்சை தொடர்பாக
பலருக்கு வந்துள்ள பரீட்சை அனுமதி அட்டைகளில் தோற்றும் மொழி உட்பட பல தவறுகள் உள்ளன.

நாளை காலை 10.00 மணிவரை இதை அறிவித்து மாற்றிக்கொள்ளலாம்.பின்வரும் இணையத்தளத்தில் புதிய அனுமதி அட்டைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.அதில் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் உள்ளது.
external.sjp.ac.lk

நன்றி:Anbu Javaharsha