sireku
ஓய்வு பெற்ற அதிபர் K.M.சுபைர் மகன் கிஸாம் தி/கிண்/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில்( அல்-ஹிஜ்ரா) GCE O/L பரீட்சையில் 9 பாடங்களிள் A சித்திகளை பெற்றுள்ளார். இவருக்கும் இப்பரீட்சையில் சித்தியடைந்த ஏனைய மாணவர்கள் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.
0 Comments