பட்டதாரிகள் மீது கண்ணீர் புகை குண்டு தாக்குதல்!!.
இன்று(16) ஒன்றிணைந்த அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்டன பேரணி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது.
"32000 வெற்றிடங்கள் உண்டு. பட்டதாரிகள் 25000 பேர்கள். அவர்கள் இன்னும் வீதியில் " என்ற கோஷங்களை எழுப்பி தங்களது தொழில் உரிமைக்காக பேரணி நடத்தினார் .
இதேவேளையில் பட்டதாரிகள் மீது கலகத் தடுப்பு பிரிவினரால் நீர் தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடாத்தப்பட்டதினால் அங்கு பதற்றம் ஏற்பட்டதுட்டது .
இதேவேளையில் பட்டதாரிகள் மீது கலகத் தடுப்பு பிரிவினரால் நீர் தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடாத்தப்பட்டதினால் அங்கு பதற்றம் ஏற்பட்டதுட்டது .
0 Comments