sireku

நேற்றுயிரவு திருடர்கள் தனது வீட்டில் திருட முயன்ற போது அதனை தடுக்க நடந்த போராட்டத்தில் குடும்பஸ்தர் வாள்வெட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் கந்தலாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்
டுள்ளார்.

தம்பலகாமம் பிரதேசத்தில் முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் 95ம் கட்டைப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.