sireku

கல்வி அபிவிருத்தி மன்றம் (EDF) மற்றும் வாமி (WARMY) நிறுவனம் இணைந்து 5 ம் தரப்புலமைப் பரிசில் (2014) பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த மாணவர்களுக்கு மாபெரும் பரிசளிப்பு விழாவினை இன்று காத்தான் குடியில் நடாத்தியது.

கல்வி அபிவிருத்தி மன்றத்தின் (EDF) 11 ஆவது இப் பாராட்டு விழாவில் மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதலும் வழங்கப்பட்டதுடன்  “புலமைத் தாரகை “ என்ர சஞ்சிகையினையும் வெளியிட்டது.

இதில் முள்ளிப்பொத்தானை புஹாரி நகர் பாடசாலை மாணவர்கள் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத்சாலி அவர்களினால் பதக்கங்களை பெற்றுக் கொண்டனர், இம் மாணவர்களை படத்தில் காண முடியும்.






0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...