முள்ளிப்பொத்தானை தாருல்சலாம் வித்தியாலயத்தின் வருடாந்த மீலாத்நபி விழா.!! (படங்கள் இணைப்பு)
sireku
முள்ளிப்பொத்தானை தாருல்சலாம் வித்தியாலயத்தின் வருடாந்த மீலாத்நபி விழாவும் மாணவ த்தலைவர்களுக்கு பதக்கம் அனுவிக்கும் நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் இம்ரான் மகரூப் ,பிரதி கல்வி பணிப்பாளர் நஸ்வர்கான் ,சுபைர் பாடசாலை அதிபர் மன்சூர் ,பிரதி அதிபர் அனஸ் ,ஓய்வுபெற்ற அதிபர் அனிபா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments