sireku


இன்று அதிகாலை 01 மணியளவில் முள்ளிப்பொத்தானை 95ம் கட்டையில் உள்ள கல்லடிப்பாலத்தில் பாரிய வீதி விபத்து இடம்பெற்றது.

திருகோணமலை பிரிமாவில் இருந்து மாவினை ஏற்றிவந்த பாரிய கன்டனர் ரக வாகனம் கல்லடிப் பாலத்தின் தடுப்பு கம்பிகளையும் உடைத்துக் கொண்டு ஆற்றில் வீழ்ந்துள்ளது.

இதன் போது சாரதிக்கு காலில் பலத்த அடிபட்டதுடன் இதில் சென்ர உதவியாளர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.







































0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...