தடைகளை தான்டி முள்ளிப்பொத்தானையில் ஊர்வலம் !!
sireku
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து தற்போது முள்ளிப்பொத்தானையில் ஊர்வலம் ஒன்று நடைபெருகின்றது,
புஹாரி நகரில் ஆரம்பமாகிய இவ் ஊர்வலம் தற்போது முன்னால் ஐ.ம.சு சேமர்மனின் வீட்டிற்கு முன்பாக செல்கின்றது.
ஒருவார காலத்திற்கு பட்டாசு கொளுத்துதல் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments