sireku

முள்ளிப்பொத்தானை ஜபருல்லாஹ்.

Saudi Arabia's King Abdullah speaks with US Secretary of State John Kerry before their meeting in Rawdat Khurayim, 5 January, 2014 file photo, இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்"Saudi King Abdullah bin Abdulaziz has died in hospital, royal officials have announced. யா அல்லாஹ்! அன்னாரின் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பாயாக,,,,

இன்று (23.01.2015) அதிகாலை ஒரு மணிக்கு சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ் வபாத் ஆனார் , இன்று மாலை அசர் தொழுகைக்குப் பின் ரியாத் நகரில் - இமாம் துருக்கி பின் அப்துல்லா ஜும்மா பள்ளியில் ஜனாஸா தொழுகை நடைபெறுகிறது,

அன்னாரின் பிழைகள் பொறுத்து அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில்
இடமளிப்பானாக.


புதிய மன்னராக சல்மான் பின் அப்துல் அசீஸ் பொறுபேற்றுக் கொண்டுள்ளார்
இச்செய்தியை சவூதியின் அதிகாரபூர்வமான இணையதளம் வெளியிட்டுள்ளது.

Saudi Arabia's King Abdullah bin Abdul Aziz (L) and King Mohammed VI of Morocco wave to well-wishers as they drive through the streets of Fes, 17 May 2007


Queen Elizabeth II (L) and King Abdullah of Saudi Arabia are greeted by officials at a ceremonial welcome in Horse Guards in London, 30 October 2007