sireku
நகர அபிவிருத்தி மற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ள ரவூப் ஹக்கீம் இன்று தனது கடமையைப் பொறுப்பேற்றார்.
விசேட சமய வழிபாடுகளுக்குப் பின்னர் பத்தரமுல்லவில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் தனது கடமையை அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொறுப்பேற்றார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...