sireku
27 அமைச்சர்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை பதவியேற்றதுஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்றது.
27 அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
அமைச்சரவை விபரம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க-  கொள்கை வகுப்பு  மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்.
ஜோன் அமரதுங்க – கிறிஸ்தவ விவகார அமைச்சர்
மங்கள சமரவீர – வெளிவிவகார அமைச்சர்
கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர்
ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்
காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர்
லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர்
றவூப் ஹக்கீம்- நகர அபிவிருத்தி நீர்வழங்கல் அமைச்சர்
பாட்டலி சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர்
ராஜித சேனாரத்ன- சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்
துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர்
கபீர் ஹாசிம்- பெருந்தெருக்கள்  மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
எம்.கே.டி.எஸ். குணவர்தன- காணி அமைச்சர்
சஜித் பிரேமதாச- வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்
விஜேதாச ராஜபக்ஷ- நீதியமைச்சர்
கயந்த கருணாதிலக- ஊடகத்துறை அமைச்சர்
நவீன் திசாநாயக்க – சுற்றுலாத்துறை அமைச்சர்
அர்ஜூன ரணதுங்க- துறைமுகங்கள்  அமைச்சர்
ரிஷாத் பதியுதீன்- கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்
பழனி திகாம்பரம் – பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்
அகில விராஜ் காரியவசம்- கல்வியமைச்சர்
டி.எம்.சுவாமிநாதன்- மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து மதவிவகார அமைச்சர்
ரஞ்சித் மதுமபண்டார- உள்ளூர் போக்குவரத்து அமைச்சர்
தலத்தா அத்துகோரள- வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
பி.ஹரிசன் – சமூக சேவைகள் அமைச்சர்
சந்திராணி பண்டார – மகளீர் விவகார அமைச்சர்
இதேவேளை புதிய அரசாங்கத்தில் 10 இராஜாங்க அமைச்சர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அவர்களின் விபரம் வருமாறு.
நந்திமித்திர ஏக்கநாயக்க – கலாசாரம் மற்றும் கலை
எஸ். இராதாகிருஷ்ணன் – கல்வி
பைசர் முஸ்தபா – விமான சேவைகள்
பாலித்த ரங்கே பண்டார – மின்சக்தி மற்றும எரிசக்தி
திலீப் வெதஆராச்சி – கடற்தொழில்
ரோசி சேனாநாயக்க – சிறுவர் விவகாரம்
ராஜீவ விஜேசிங்க – உயர் கல்வி
ருவான் விஜேவர்தன – பாதுகாப்பு
கே.வேலாயுதம் – பெருந்தோட்ட கைத்தொழில்
நிரேஷன் பெரேரா – இளைஞர் விவகாரம்
இதேவேளை 8 பிரதி அமைச்சர்களும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
சம்பிக்க பிரேமதாச – கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
ஹர்ஷ டி சில்வா – கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார விவகாரம்
ஏரான் விக்ரமசிங்க – பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு
சுஜீவ சேனசிங்க – நீதித்துறை
வசந்த சேனநாயக்க – சுற்றுலா
விஜயகலா மகேஸ்வரன் – பெண்கள் விவகாரம்
அஜித் பத்திரண – வௌிவிவகாரம்
அனோமா கமகே -நீர்பாசனம்
/newsfirst.lk/