sireku
இலங்கைத் தீவைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல பகுதிகளில் நிலவும் கடுமையான காற்றுடன் கூடிய மழை மற்றும் வெள்ளம் காரணமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் உள்ளடங்கலாக நாட்டின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

தொடர்ந்து குளிர் காற்றுடன் முள்ளிப்பொத்தானையில் கடுமையான மழை பெய்கின்றது.

முள்ளிப்பொத்தானை -கிண்ணியா வீதி  முழுவதும் வௌ்ளத்தில் 
மூழ்கியுள்ளது.பல பிரதேசங்களில் உள் வீதிகள் பாதிக்ப்பட்டுள்தால் 
போக்குவரத்து ஸ்தம்பித்துப் போயுள்ளது. பெய்து வரும் இந்த மழையால் 
முள்ளிப்பொத்தானையில் உள்ள பரவிபாஞ்சான் ஆறு பெருக்கெடுத்துள்ளது .

ஈசம் குளம் முழுமையாக நிறம்பியுள்ள நிலையில் இக்குளத்தின் அணைக்கட்டு அபாய நிலையில் உள்ளது.இக்குளத்திள் இருந்து வெளியேரும்  நீரினால் ரோஜா நகர்,கமிதியா மைதானத்தை சூழவுள்ள பகுதிகல் என்பன பாதிக்கப்பட்டுள்ளது.