மூன்று வருடங்கள் TTA  நிறுவனத்தினால்  கண்காணிக்கப்பட்டு வந்த வாசிப்பறை புஸ்தகங்கள் இன்ரு முள்ளிப்பொத்தானை புஹாரி நகர்  பாடசாலை ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் ஒப்படைக்கப் பட்டது, ஆசிரியர் அ. தன்சுறழி பாடசாலை சார்பாக இப் புஸ்தகங்களை பெற்றுக் கொண்டார்,


இதன் போது மாணவர்களின் கலை நிகழ்சிகளும் நடை பெற்றதுடன் 1-5 வகுப்பு வரையான மாணவர்களின் இருதித் தவனைப் பரிட்சையில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப் பட்டது.

இன் நிகழ்வில் TTA  நிறுவனத்தின்  செயலாளர் பீ.கந்தசாமி, இணைப்பாலர் எஸ்.ஜனா உற்பட பெற்றோரும் கலந்து கொண்டனர்.




94