sireku

திருகோணமலை குச்சவெளி சலப்பையாறு பகுதியில் யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, சந்தேகநபரான 16 வயது சிறுவன் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.tamilwin

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...