sireku


mithiஐக்கிய தேசியக்கட்சியுடன் தான் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளதாகவும்   தான் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் எதிர்க்கட்சி ஊடக
மநாட்டில் அறிவித்துள்ளார் .
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தான் வெற்றிபெற்றால் ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் பிரதமராக பதவி வகிப்பார் எனவும் அறிவித்துள்ளார்
இந்த அறிவிப்பு விடுக்கப்படும்போது அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் இந்த மாநாட்டில் அமைச்சர் ராஜித்தவும் கலந்து கொண்டுள்ளார்  . பல ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததாக அறிவிக்கப்படுகிறது , இந்த ஊடக மநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரன் துங்காவும் கலந்துகொண்டுள்ளார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...